கொச்சி: எர்ணாகுளம் அங்கமாலியில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கமாலி போலீசார் முனிருல் முல்லா (30), அல்தாப் அலி (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் ௨௦௧௭ முதல் சட்டவிரோதமாக கேரளாவில் வசித்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்காக இருவரும் போலி ஆதார் அட்டைகளை தயாரித்துள்ளனர்.

0 #type=(blogger):