Thursday, June 5, 2025

12 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு டிரம்ப் தடை விதித்துள்ளார்...

SHARE

 


ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். இந்த பயணத் தடை ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, ஹைட்டி, எரித்திரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு பொருந்தும். இந்தத் தடை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும். அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு இருப்பதாக டிரம்ப் கூறினார்.

SHARE

Author: verified_user

0 #type=(blogger):