Monday, September 8, 2025

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்; தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

SHARE

 


டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஆதாரை 12வது ஆவணமாக சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அடையாள ஆவணமாக கருதவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் உண்மையானதா என்பதை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. பீகாரில் ஆதார் ஒரு ஆவணமாக கருதப்படவில்லை என்று கபில் சிபல் கூறினார். ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களுக்கு பதிலாக ஆதாரை ஏற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் என்று கபில் சிபல் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்.

SHARE

Author: verified_user

0 #type=(blogger):